Education Hub

🌟 Special Appreciation to DEVI! 🌟

Scoreboard-ல் இருந்த ஒரு முக்கியமான பிரச்சனையைக் கண்டுபிடித்து எங்களிடம் பகிர்ந்த மாணவி DEVI-க்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்! 👏

DEVI மாதிரி உங்களுக்கு App-ல் ஏதேனும் சந்தேகம், feedback அல்லது problems இருந்தால் தயங்காமல் WhatsApp-ல் Admins-க்கு message பண்ணுங்க. 💬

எந்த Coaching Center-க்கும் போகாமலே வீட்டில் இருந்தபடியே உங்களை TNPSC Group 4 தேர்வில் எளிதாக வெற்றி பெற வைப்பதுதான் எங்கள் நோக்கம்!

We are working for you! 🤝🔥
Next Mass Test: Monday 7:00 PM 🎯
Join WhatsApp Group
Edispot Education • Official Notice